தமிழ்ப் புத்தாண்டு விழா: (13/04/2026)

நம் பள்ளியில் தமிழ்ப் புத்தாண்டு விழா ஏப்ரல் 13 ஆம் நாள் திங்கட்கிழமை அன்று மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டது. அன்றைய காலைப் பொழுது பாரம்பரிய உணவுகளின் மணத்துடனும், நம் மண்ணின் விளையாட்டுகளுடனும் மிகச் சிறப்பாகத் தொடங்கியது. குறிப்பாக, கோலி குண்டு,…

Continue Readingதமிழ்ப் புத்தாண்டு விழா: (13/04/2026)